44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

by Admin / 28-07-2022 12:17:11pm
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
பிரதமா் நரேந்திரமோடி தம் ட்விட்டா்பதிவில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னையில் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே இது ஒரு சிறப்பான போட்டியாகும்இவ்வாறு பதிவிட்டுள்ளாா்..
 

Tags :

Share via