ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வாங்கும் . சீரம்  இன்ஸ்டியூட் ஆப் இந்தியா

by Admin / 03-10-2025 02:22:11am
 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வாங்கும் . சீரம்  இன்ஸ்டியூட் ஆப் இந்தியா

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வைத்திருக்கும் யுனைடெட்  ஸ்பிரிட் லிமிடெட் நிறுவனம் ஐ.பி.எல் உரிமையை சீரம் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி பிரவீன் சோமேஸ்வரர் தெரிவித்துள்ளார். சீரம்  இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவில் தலைமை நிர்வாகியான அடார் பூனா வாலா முழு பங்கையும் வாங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வாங்கும் . சீரம்  இன்ஸ்டியூட் ஆப் இந்தியா
 
Tags :

Share via