அம்மா உணவகங்கள் மூடப்படாது.

by Admin / 07-01-2022 03:17:59pm
அம்மா உணவகங்கள் மூடப்படாது.

 

அம்மா உணவகங்கள் மூடப்படாது.அப்படி மூடவேண்டும் என்கிற எண்ணம் கிஞ்சித்தும் எங்கள் அரசுக்கு கிடையாது.அ.தி.மு.க ஆட்சியின் பொழுது கலைஞர் கெண்டு வந்த பல திட்டங்கள் மூடப்பட்டன.அது பற்றி சொல்லவேண்டுமென்றால் நிறைய சொல்லலாம் .கலைஞரால்கொண்டு வரப்பட்ட புதியசட்டமன்றம், அண்ணா நூலகம், கலைஞர் காப்பீட்டுத்திட்டம் ,ராணிமேரி கல்லூரியிலுள்ள கல்வெட்டில் கஞைர் பெயர் மறைப்பு,பாடப்புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தது என எத்தனையே சொல்லலாம் ஜெயலலிதா,பல்கலைக்கழகம ஜெயலலிதா  கவின் கலை இசைப்பல்கலைக்கழகம்,,உயர்கல்வி மன்றத்தில் உள்ள சிலை, ஜெயலலிதா நினைவகம்  பொதுப்பணித்துறை பராமரிப்பிலே உள்ளது..என் கடைசி காலம் வரை இதை செய்ய மாட்டேன் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via