சீன லைட்டர்கள், உதிரி பாக இறக்குமதிக்கு தடை

by Staff / 13-10-2024 05:30:18pm
சீன லைட்டர்கள், உதிரி பாக இறக்குமதிக்கு தடை

சீனாவில் தயாராகும் சிகரெட் லைட்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீன லைட்டர்களால் தென்மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் குடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via