இலங்கை சென்றுள்ள சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி...

இலங்கை சென்றுள்ள சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை மக்களின் தேவைகளை பூர்த்தி பண்ணும் விதமாக அனுராதா புறத்தில் மாகு ஓமந்த இடையான ரயில் பாதையினை இலங்கை அதிபர் அனுரா குமார திசா நாயக்க உடன் இணைந்து திறந்து வைத்தார். மாகோ முதல் அனுராதாபுரம் வரையிலான நவீன கட்டமைப்பு மற்றும் தொலை தொடர்பு பொறிமுறையினை திட்டத்தையும் துவக்கி வைத்தார்..

Tags :