சிபிஎம்-மின் புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி...

by Editor / 06-04-2025 10:28:18pm
சிபிஎம்-மின் புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி...

மதுரையில் கடந்த 2 ஆம் தேதி முதல்  நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டின் இறுதி நாளான இன்று, புதிய அகில இந்திய பொதுச்செயலாளராக மரியம் அலெக்ஸாண்டர் பேபி அறிவிக்கப்பட்டுள்ளார்.பொதுச்செயலாளரை தேர்வு செய்வதில் மேற்கு வங்க நிர்வாகிகளுக்கும் கேரள நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலுக்குப் பின்னர்,  கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி அறிவிக்கப்பட்டார்.

 

Tags : சிபிஎம்-மின் புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி...

Share via