வயநாட்டில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம் .

by Editor / 13-11-2024 09:45:43am
வயநாட்டில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம் .

கேரளாவின் வயநாட்டில் மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ., 13) நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 34 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அதே போல், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் தொடங்கியுள்ளது. 

 

Tags : வயநாட்டில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்

Share via

More stories