மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி இறைச்சி விற்பனை.

by Editor / 21-05-2025 09:47:43am
மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி இறைச்சி விற்பனை.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் நரிக்குறவர் காலணியில் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் 70 கிலோ எடை கொண்ட மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்து வந்த நிலையில் பெண்ணாடம் போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு அவரிடம் இருந்து 50 கிலோ மான் இறைச்சி மற்றும் துப்பாக்கி பறிமுதல்.

 

Tags : மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி இறைச்சி விற்பனை.

Share via

More stories