தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது? ஆசிரியர்கள் கேள்வி

by Editor / 19-07-2025 04:43:21pm
தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது? ஆசிரியர்கள் கேள்வி

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கையை முன் வைத்து போராடி வருகின்றனர். அவர்கள் கூறுகையில், "திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் வாக்குறுதி 181-ல் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என சொன்னார்கள். அதனால் நம்பிக்கையாக இருந்தோம். ஆனால் நிதி சுமையை காரணம் காட்டி அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என்றனர். 
 

 

Tags :

Share via