ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும்அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 19-07-2025 04:33:52pm
ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும்அமைச்சர் அன்பில் மகேஷ்

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த தகவலை அமைச்சர் வெளியிட்டார். அவர் கூறுகையில், "பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். எங்கள் துறையின் அதிகாரிகளை சந்தித்து சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்" என்றார்

 

Tags :

Share via