திமுக நிர்வாகியால் பாதிக்கப்பட்ட பெண்.. EPS வெளியிட்ட அறிக்கை

by Editor / 27-05-2025 12:38:36pm
திமுக நிர்வாகியால் பாதிக்கப்பட்ட பெண்.. EPS வெளியிட்ட அறிக்கை

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், "அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி! அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான். நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்- குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து" என்றார்.
 

 

Tags :

Share via