பொறியியல் தரவரிசை பட்டியல்: டாப் 10 மாணவர்கள்

by Editor / 27-06-2025 02:36:49pm
பொறியியல் தரவரிசை பட்டியல்: டாப் 10 மாணவர்கள்

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று
வெளியிடப்பட்டது. ஜூலை 7ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் 10 இடத்தை பிடித்த மாணவர்கள் விபரம் பின்வருமாறு.,
1) சாகஸ்ரா - காஞ்சிபுரம்
2) கார்த்திகா - நாமக்கல்
3) அமலன் ஆண்டோ - அரியலூர்
4) கிருஷ்ணபிரியன் - தாராபுரம்
5) தீபா - கடலூர்
6) தீபிகா - கடலூர்
7) விஷால் ராம் - திருப்பூர்
8) பவித்ரா - திண்டுக்கல்
9) சுபஸ்ரீ - திருப்பூர்
10) கோதை காமாட்சி - திருப்பூர்
"
 

 

Tags :

Share via