டெல்லியில் நடந்த இளைஞர்களை மையப்படுத்திநடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் நடந்த இளைஞர்களை மையப்படுத்தி அவர்களை உற்சாகமூட்டும் விதமாக நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் யுவ சக்திக்கு உத்வேகம் அஅளிக்கும் விதமாக அவர்களின் வரம்பற்ற திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களால் கடக்க முடியாத சவால்கள் என்றும் அடைய முடியாத இலக்கு எதுவும் இல்லை என்பதையும் விளக்கி திறன் மற்றும் புதுமைகளின் வலுவான கவனம் செலுத்தி, நமது அரசாங்கம் எதிர்காலத்தை வழிநடத்த தயார்படுத்தி வருவதாக உரையாற்றினார்

Tags :