அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  காசாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு

by Admin / 04-10-2025 04:24:04pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  காசாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  காசாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியின் பலனாக ஹமாஸ்  ,இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்க காசா மீதான குண்டு வீச்சை இஸ்ரேல் நிறுத்த .முன் வந்ததை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தம் எக்ஸ் பதிவில்], நீடித்த மற்றும் நீதியான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும் என்று பதிவிட்டுள்ளார்..

-

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  காசாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு
 
Tags :

Share via