பிரதமர் மோடியே தேடி வந்து வாழ்த்திய அமெரிக்க அதிபர் ஜோபைடன்

by Editor / 28-06-2022 12:00:53pm
பிரதமர் மோடியே தேடி வந்து வாழ்த்திய அமெரிக்க அதிபர் ஜோபைடன்

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை தேடி வந்த அமெரிக்க அதிபர் அவருடன் கைகுலுக்கி வாழ்த்தியது உலக அரங்கில் இந்திய நாட்டின் பெருமையை அதிகரித்துள்ளது. கூட்டம் முடிந்து ஜி-7 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். திடீர் விருந்தாளியாக ஜோபைடன் பிரதமர் மோடியின் பின்புறத்தில்  தட்டி கைகுலுக்கினார் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் கை குலுக்கியது உலக அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via