பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும்” எனத் தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்பியூஸ் கோயல் ஆகியோருக்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்கடிதம் எழுதியுள்ளார்.
Tags :