"பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது"

பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, "விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை சரியா தவறா என்பதை இதுவரை தெரியவில்லை. அவரது வீட்டில் சோதனை நடந்த போது N.ஆனந்த் நேரில் சென்று அமித்ஷாவிடம் பேசி அதனை சரி செய்து வைத்தார். சோதனை நடத்திய அதிகாரி அருண்ராஜுக்கு பதவி வழங்கப்படுகின்றது" என்று கூறியுள்ளார்.
Tags :