உணவு சாப்பிட்ட பெண்கள் அடுத்தடுத்து வாந்தி மயக்கம்

by Editor / 16-12-2021 09:43:21am
உணவு சாப்பிட்ட பெண்கள் அடுத்தடுத்து  வாந்தி மயக்கம்

சென்னை அருகே தனியார் தங்கும் விடுதியில், உணவு சாப்பிட்ட பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி

ஜமீன் கொரட்டூர் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி ஸ்ரீபெருமந்தூர்  தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் உணவு சாப்பிட்ட பெண்கள் அடுத்தடுத்து  வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.200 க்கும் மேற்ப்பட்டோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த விடுதியில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர் குழுவினர்  முகாம் அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளத என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏதேனும் இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்.சம்பவ இடத்திற்க்கு ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via

More stories