இந்தியா முழுவதும் இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.

by Editor / 16-12-2021 09:39:29am
இந்தியா முழுவதும்  இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.

இந்தியா முழுவதும்  இன்றும், நாளையும் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி நாடெங்கும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 90 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்காரணமாக ஏ.டி.எம் சேவைகள் பாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags :

Share via

More stories