இந்தியாவில் நடப்பு ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு
இந்தியாவில் நடப்பாண்டில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான நிலை நீடித்து வரும் நிலையில் இந்த ஆண்டு மழை பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது வடகிழக்குப் பகுதியில் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது
Tags :