குஜராத்தில் இன்று தொடங்குகிறது தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு

by Staff / 01-06-2022 12:29:06pm
குஜராத்தில் இன்று தொடங்குகிறது தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு

மாநிலத்தில் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள் மாநில கல்வி அமைச்சர்கள் அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட கலந்துகொள்கின்றனர். தேசிய கல்வி கொள்கை 2020 பள்ளிகளில் திறன் மற்றும் தேசிய டிஜிட்டல் கல்வி மற்றும் தேசிய கல்வி தொழில்நுட்பம் மற்றும் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படும் உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo