வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உடல் மீட்பு

by Editor / 27-11-2021 10:02:05pm
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உடல் மீட்பு

கடலூர் மாவட்டம் மேல் ஆதனூர் ஓடையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த அருணாஸ் (6) என்ற சிறுவன் ஓடையில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பொது மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் ஓடையின் முட்புதாரில் சடலமாக இன்று தீயணைப்பு மீட்புபணித்துறையினரால் மீட்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo