உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீடு இடிப்பு

காஞ்சிபுரத்தில் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீடு இடிக்கப்பட்டது. வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் வசித்துவரும் அருள்ஜோதி என்பவர் தனது நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு தொடர்ந்தானர் விசாரணையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தில் தொல்லியல் துறையிடம் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் 2 மாடி வீடு கட்டப் பட்டுள்ளது தெரிய வந்தது இதையடுத்து முழு வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
Tags :