பழங்குடியினமக்களுக்கு அடிப்படை வசதிக்காக ரூபாய் 394.69 ஒதுக்கீடு

தமிழகத்தில் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினமக்களுக்கு அடிப்படை வசதிக்காக ரூபாய் 394.69 கோடியில் இணைப்புச் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் காணொளி வாயிலாக கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் சுப்பையா சாகும் மாவட்ட வன அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அடிப்படை வசதிகளுக்காக 394.69 கோடியில் இணைப்புச் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் திட்டப்பணிகள், மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆதிதிராவிடர் பழங்குடி நலத்துறை சார்பில் இணைப்புச் சாலை பணிகள் ரூபாய் 294.21கோடி மதிப்பிலும் 3.79கோடி மதிப்பிலும் விளக்குகள் ரூபாய் 16 .99கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் 79.69 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் திட்டங்களுக்காக ரூபாய் 93.99 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.
Tags : An allocation of Rs. 394.69 crore for basic amenities for the tribals