5வயது குழந்தையோடு தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

by Editor / 31-03-2023 11:10:30pm
5வயது குழந்தையோடு தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

திருநெல்வேலி மாவட்டம் மேல முன்னீர்பள்ளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவா என்பவர் தனது 5 வயது மகன் முத்துவுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர்களது உடலைக்கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via