சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. குஜராத் அணி179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது தொடர்ச்சியாக, அந்த அணியினுடைய வீரர்கள் நான்கு- ஆறு என்று ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட முடிகிற நிலையில் ஆறு பந்துக்கு 7 ரன்கள் என்ற நிலையில் உச்சகட்டமான அந்த பொழுதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.ஆக,கருத்துக்கணிப்பின் படி குஜராத் அணி தம் இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
Tags :