நாளை நடைபெறுவதாக இருந்த தி.மு.க .மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைப்பு

by Admin / 20-12-2025 09:11:22pm
நாளை நடைபெறுவதாக இருந்த தி.மு.க .மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைப்பு

நாளை தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு . க. ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க .மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. தற்பொழுது அது ஒத்தி வைக்கப்படுவதாக தகவல். நாளை மாலை 6.00 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர் .இந்நிலையில், கூட்டம் ஒத்துழைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்  இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லையில் உள்ளாா்.நாளை பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா்.

 

 

Tags :

Share via

More stories

Logo