மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறையும். நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் இரவில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் மணிக்கு 45 - 55 கி.மீ. வேகத்திலும் இடைக்கிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.என வானிலை ஆய்வுமையம் தகவல்.
Tags :