கிழக்குப் பகுதியில் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தும் ரஷ்ய

by Staff / 25-04-2022 12:33:55pm
கிழக்குப் பகுதியில் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தும் ரஷ்ய

 உக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கில் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள இராணுவ முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக முப்படைகளின் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.கர்கிவ்  மற்றும் போபஸ்னா நகரங்களில் ரஷ்யப் படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via