ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்

by Admin / 08-02-2024 11:01:00am
 ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி  கவர்னர் சக்தி காந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால வட்டி விகிதம் 6..5 சதவீதமாக இருக்கும் என்றும் நாட்டில் பண வீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வீடு, வாகனம், தனிநபர் கடன் களுக்கான வட்டி அதிகரிக்காது..

இந்திய பொருளாதாரச் சூழல் வீழ்ச்சியான கட்டத்தில் இருக்கிற நிலையில் அதன் வட்டி விகிதம் அதிகரிக்காது என்று அறிவித்திருப்பது.வரவேற்பிற்குரியது.

 ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி  கவர்னர் சக்தி காந்த தாஸ்
 
Tags :

Share via