நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம்

by Editor / 25-06-2022 07:45:34pm
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம்

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இனிவரும் காலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags : In Namakkal region, the purchase price of eggs has gone up by 15 rupees to Rs. 5.35

Share via