அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடிபழனிசாமி வ.உ.சி படத்திற்கு மலர்தூவி மரியாதை

by Admin / 05-09-2022 12:37:33pm
 அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடிபழனிசாமி   வ.உ.சி படத்திற்கு மலர்தூவி மரியாதை

  சுதந்திர போராட்ட வீரரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்திற்காகப்போராடியவருமான , அனைவர் மனதிலும் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய வ.உ.சிதம்பரனார் தியாகத்தைப் போற்றி சென்னை பசுமை வழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடிபழனிசாமி  திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினாா்.

 

Tags :

Share via