உக்ரைனில் சோலார் மின் உற்பத்தி ஆலை மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்

by Staff / 29-05-2022 02:28:59pm
உக்ரைனில் சோலார் மின் உற்பத்தி ஆலை மீது ரஷ்ய  ஏவுகணைத் தாக்குதல்

உக்ரேனில் சோலார் மின் உற்பத்தி ஆலை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் காட்சிகள் வெளியாகியுள்ளன .உக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 3 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யப் படைகளின் மும்முனைத் தாக்குதலில் நகரங்கள் அனைத்தும் சின்னாபின்னம் ஆகி விட்டன. இந்த நிலையில் உக்ரேன்  இரண்டாவது பெரிய நகரமாக கார்கிவ் அருகே உள்ள மெட்ரோவில் சோலார் மின் உற்பத்தி ஆலை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories