இங்கிலாந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பல் தீ விபத்து

by Staff / 29-05-2022 02:32:22pm
இங்கிலாந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பல் தீ விபத்து

இங்கிலாந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பல் தீப்பற்றியதில் வானம் அளவுக்கு  கரும்புகை வெளியேறியது. கப்பலில் 8000 லிட்டர் டீசல் இருந்ததை தீ விபத்திற்கான காரணம் இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுக்கடங்காத அளவில் கரும்புகை வெளியேறியது சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.அருகாமைப் பகுதி மக்கள் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை திறக்க வேண்டாம் என்றும் கடற்கரை பகுதியில் உலாவ வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories