வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151ஆவது பிறந்தநாளை முன்னிட்டு

by Admin / 05-09-2022 12:11:57pm
வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151ஆவது பிறந்தநாளை முன்னிட்டு
சுதந்திர போராட்ட வீரரும் ஆங்கிலேயர்களை எதிர்த்துச்சொந்தமாக கப்பலை வாங்கி சுதேசி  வணிக பொருளாதாரத்தை உருவாக்க முற்பட்டவருமான செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை இராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு  முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 
 
 

Tags :

Share via

More stories

Logo