பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

by Editor / 13-09-2023 09:46:18am
பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.இதனை அடுத்து பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கிவிடும். அந்த வகையில் 2024 பயணம் செய்ய விரும்புவர்கள் ஜனவரி 11ஆம் தேதிக்கு இன்றும், ஜனவரி 12ஆம் தேதிக்கு நாளையும், ஜனவரி 13ஆம் தேதி நாளை மறுநாளும் என டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

Share via