தெப்பக்குளத்தில் பெண் பிரேதம்

by Staff / 18-10-2022 02:02:56pm
தெப்பக்குளத்தில் பெண் பிரேதம்

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் இன்று காலை பெண் பிரேதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவர் யார் , எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.இருப்பினும் தெப்பக்குளம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via