மதுரையில் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது

by Staff / 18-10-2022 02:00:46pm
மதுரையில் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது

சென்னையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் முத்துக்கிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என கூறி பேரையூர் விஏஓ முத்துக்காளை வழக்கிலிருந்து விடுதலை செய்ய பரிந்துரைக்கு வந்ததாக கூறப்படுகிறது. போலி அதிகாரி என கண்டுபிடித்த தல்லாக்குளம் போலீசார் முத்து கிருஷ்ணனை கைது செய்தனர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories