மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்

by Staff / 15-10-2023 04:28:57pm
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்

 உத்தரபிரதேசத்தில் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஆசிப் ஜமால் 5 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக அந்த சிறுமிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். ஆனால் மாணவியின் புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனை அடுத்து அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கல்வி கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் ஒருவர் அப்பாவி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

 

Tags :

Share via

More stories

Logo