4 நாட்களுக்கு பட்டா மாறுதல் இணயதளம் செயல்படாது- தமிழக அரசு

பட்டா மாறுதல் இணயதளத்தில் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்வதால், இன்று முதல் 4 நாட்களுக்கு இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் இணயதளம் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி இன்று (டிச.28) காலை 10 மணி முதல் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிவரை இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
Tags : 4 நாட்களுக்கு பட்டா மாறுதல் இணயதளம் செயல்படாது