முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிஊர்வலம்அரசு மரியாதையோடு....

by Admin / 28-12-2024 11:56:18am
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிஊர்வலம்அரசு மரியாதையோடு....

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிஊர்வலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி ...புது டெல்லியில் உள்ள நிகம்பூர் காட்டில் இன்று 11. 45 மணியளவில்அரசு மரியாதையோடு அவருடைய பூதவுடல் ராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கிறது. வாகனத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமர்ந்து உடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்.. மன்மோகன் சிங்கிற்கு மத்திய அரசு நினைவிடம் கட்டுவதற்கான இடத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவர் இறுதிச் சடங்கு செய்யப்படும் இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் என்று  காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via