சுற்றுலா வேன் -கார் மோதி விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

by Editor / 28-12-2024 11:42:26am
சுற்றுலா வேன் -கார் மோதி விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

தேனி மாவட்டம் , தேவதானப்பட்டி, காட்ரோடு,டெம்பிள் சிட்டி அருகே  சுற்றுலா வேன் -கார் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் காரில் வந்த கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.மேலும், 18 பேர் படுகாயங்களுடன் வத்தலக்குண்டு,பெரியகுளம்,தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அபுதல்கா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags : சுற்றுலா வேன் -கார் மோதி விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

Share via