அக்டோபர் 28 அன்று மோந்தா புயல்,ஆந்திரப் பிரதேச கடற்கரையைக்கடக்கும். என்று எதிர்பார்க்கப்படுகிறது

by Admin / 26-10-2025 06:13:19pm
 அக்டோபர் 28 அன்று  மோந்தா புயல்,ஆந்திரப் பிரதேச கடற்கரையைக்கடக்கும். என்று எதிர்பார்க்கப்படுகிறது

'வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 28 அன்று 'மோந்தா' புயல்,ஆந்திரப் பிரதேச கடற்கரையைக்கடக்கும். என்று எதிர்பார்க்கப்படுகிறது

கரூர் கூட்ட நெரிசல்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பரசுராமனை கட்சியின் செயல் தலைவராக நியமித்துள்ளதால், அன்புமணிக்கும் கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகத் தகவல்.


தமிழ்நாடு அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்து வி.சி.க. எதிர்ப்பு .

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் பணி தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்தப் பணியை அறிவித்தது..

நெல் ஈரப்பதத்தைக் குறித்து ஆய்வு செய்ய 3 மத்தியக் குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வருகை ..

போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய இரண்டு நடிகர்களுக்குச் சட்ட அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது..

களக்காடு ,முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பிடிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் என்ற யானை விடுவிக்கப்பட்டது..

   கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் ரவுண்டானா அகலப்படுத்தும் பணியால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.. 

 

Tags :

Share via