ஸ்டாலின் தான் வாரரு இசையமைப்பாளர் திருமணம்,
ஸ்டாலின் தான் வாரரு விடியல் தரப் போரரு என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் அந்தோனி தாசன் பாடி இருந்தார். இந்த பாடலுக்கு இசைஅமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் இசை அமைத்து இருந்தார். இந்த நிலையில், அவர் பிரேஷி சாந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது இவர்களை முதல்வர் மு. க ஸ்டாலின் மற்றும் நடிகரும் எம். எல். ஏவுமான உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
Tags :



















