பாஜகவுக்கு 84 தொகுதிகள்? நயினார் நாகேந்திரன் அதிரடி

அதிமுக உடன் கூட்டணியில் உள்ள பாஜாக 2026-ல் 84 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என அண்ணாமலை, கட்சி மேலிடத்திற்கு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கு வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், தெற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை கேட்டு பெற நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளார். ஏனெனில் தெற்கில் முக்குலத்தோர் சமூகத்தினரின் முகமாக நயினார் திகழ்கிறார். எனவே முக்குலத்தோர் வாக்குகளை மனதில் வைத்து தெற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை பெற பாஜக மேலிடம் திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.
Tags :