கலிமா சொல்லாததால் கொலை -மகள் கண்முன் கொல்லப்பட்ட தந்தை

கலிமா சொல்லாத எனது தந்தையை பயங்கரவாதி கொலை செய்ததாக மகள் வேதனை தெரிவித்தார். பஹல்கமில் தந்தை ராமச்சந்திரனை கண்முன் இழந்த ஆர்த்தி பதறவைக்கும் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, "3 கும்பலாக பிரிந்து பயங்கரவாதிகள் எங்களை நோக்கி வந்தார்கள். கலிமா சொல்லச்சொல்லி தந்தையை நொடியில் சுட்டுக்கொன்றனர். காஷ்மீர் மக்களும், மத்திய, ஜேகே அரசும் எங்களுக்கு உதவியது" என கண்ணீருடன் கூறினார்.
Tags :