இந்திய அணியும் வங்காளதேச அணியும் ஆசிய கோப்பை போட்டியில் களம் இறங்கி உள்ளன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணி அளவில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் ஆசிய கோப்பை காண போட்டியில் களம் இறங்கி உள்ளன. டாஸ் வென்ற ஆப்கானிஸ் தான் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இந்திய அணி இறங்கி உள்ளது. கருத்துக் கணிப்பின்படி இந்திய அணி 91 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் வங்காளதேச அணி 9 விழுக்காடு வெற்றியை பெரும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது. 16 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணியை வங்காளதேச அணி அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது என்பது உறுதி.
Tags :