ஆட்டிசம் தொடர்பான பிரச்சனை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை

ஆட்டிசம் தொடர்பான பிரச்சனை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை
: கர்ப்ப காலத்தில் ஆட்டிசத்திற்கும் அஸ்ஸிடமினோ பெ ன் பயன்பாட்டிற்கும் இடையிலான சாத்தியமான தொடர்பை உறுதிப்படுத்தும் உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது
உலக அளவில் கிட்டத்தட்ட 62 மில்லியன் மக்கள் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோலார் ஆள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது மூளையின் வளர்ச்சியுடன் தொடர்புடைய பல்வேறு நிலைமைகளின் குழுவாக உள்ளதாகவும் சமீபத்திய ஆண்டுகளில் விழிப்புணர்வு மற்றும் நோய் அறிதல் மேம்பட்டிருப்பதாலும் ஆட்டிசத்திற்கான சரியான காரணங்கள் இன்னும் நிறுவப்படவில்லை என்றும் இதில் பல காரணிகள் இருக்கலாம் என்றும் புரிந்து கொள்ளப்படுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்ப காலத்தில் அசிடர் மீனா பெண் பயன்பாடு மற்றும் மனஇருக்கும் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்புகளை ஆராய்வதில் பெரிய அளவிலான ஆய்வுகள் உட்பட விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நேரத்தில் எந்த நிலையான தொடர்பு நிறுவப்படவில்லை என்றும் அனைத்து பெண்களும் தங்கள் மருத்துவர்கள் அல்லது சுகாதார ஊழியர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கின்றது தனிப்பட்ட சூழ்நிலைகளை மதிப்பிடவும் தேவையான மருந்துகளை பரிந்துரைக்கவும் அவர்கள் உதவுவார்கள் என்றும் எந்த ஒரு மருந்தையும் கர்ப்ப காலத்தில் குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் எச்சரிக்கை பயன்படுத்த வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் ஆலோசனை அடிப்படையில் இதை பயன்படுத்த வேண்டும் என்றும் மேலும் குழந்தை பருவத்தில் தடுப்பூசிகள் ஆட்டிசத்தை ஏற்படுத்தாது என்பதை காட்டும் ஒரு வலுவான விரிவான ஆதாரம் உள்ளதாகவும் பல நாடுகளில் இருந்து பெறப்பட்ட பெரிய உயர்தர ஆய்வுகள் அனைத்தும் ஒரே முடிவுக்கு வந்துள்ளன என்றும் ஒரு இணைப்பை குறிக்கும் அசல் ஆய்வுகள் குறைபாடு உடையவை மற்றும் மதிப்பிலந்தவை என்றும் 1999 முதல் உலக சுகாதார அமைப்பு ஆலோசனை வழங்கும் தன்னிச்சையான நிபுணர்கள் தீயோ மெர்சல் அல்லது அலுமினியம் கொண்ட தடுப்பூசிகள் உட்பட ஆட்டிசம் அல்லது பிற வளர்ச்சி போரார்களை ஏற்படுத்தாது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் உலகளாவிய நிபுணர்கள் மற்றும் நாடுகளின் உள்ளீடுகளை உள்ளடக்கிய ஒரு கவனமான விரிவான மற்றும் சான்றுகள் சார்ந்த செயல்முறை மூலம் குழந்தை பருவ தடுப்பூசி அட்டவணைகள் உருவாக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பால் கவனமாக வழிநடத்தப்படும் குழந்தை பருவ தடுப்பூசி அட்டவணை அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த 50 ஆண்டுகளில் குறைந்தது 154 மில்லியன் உயிர்களை காப்பாற்றி உள்ளதாகவும் ஒவ்வொரு குழந்தையின் மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்விற்கும் இந்த அட்டவணை அவசியமாக உள்ளதாகவும் இந்த அட்டவணைகள் தொடர்ந்து அறிவியல் உடன் உருவாகி இப்போது குழந்தைகள் ஈழம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களை முப்பது தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழுவான நோய் தடுப்பு நிபுணர்களுக்கான முதன்மையான ஆலோசனை குழுவின் ஒவ்வொரு தடுப்பூசி பரிந்துரையும் ஆதாரங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்வதை அடிப்படையாகக் கொண்டது மற்றும் கடுமையான நோய்களுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்கவும் மிகவும் தேவைப்படும்போது வழங்கும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி அட்டவணைகள் தாமதமாகும் போது அல்லது சீர்குலைக்கப்படும் போது ஆதாரம் மதிப்பாய்வு இல்லாமல் மாற்றப்படும் போது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பறந்த சமூகத்திற்கும் தொற்று ஏற்படும் அபாயத்தில் கூர்மையான அதிகரிப்பு ஏற்படும் என்றும் தடுப்பு ஊசி போட முடியாத அளவுக்கு இளம் குழந்தைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு அல்லது அடிப்படை சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் செப்டம்பர் 25 வியாழக்கிழமை நடைபெறும் தொற்ற நோய்கள் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த நாலாவது ஐநா உயர் மட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் முன்னுரிமை மனநலம் மற்றும் நரம்பியல் நிலைமைகளில் ஆர்ட்டிஸை மற்றும் நரம்பியல் கோளாறுகள் அடங்குவதாகவும் ஒரு உலகளாவிய சமூகமாக ஆட்டிசத்திற்கான காரணங்களை புரிந்து கொள்வதற்கும் ஆட்டிசம் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளை எவ்வாறு சிறப்பாக பராமரிப்பது மற்றும் ஆதரிப்பது என்பதை புரிந்து கொள்வதற்கும் இந்தக் கூட்டம் பயன்படும் என்றும் ஆட்டிசம் உள்ளவர்கள் தலைமையிலான அமைப்புகள் மற்றும் வாழ்ந்த அனுபவம் உள்ள நபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற அமைப்புகள் உள்ளிட்ட கூட்டாளர்களுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு பணியாற்ற உறுதி கொண்டு உள்ளதாகவும் ஆட்டிசத்துடன் வாழும் மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் உலக சுகாதார அமைப்பு துணை நிற்பதாகவும் அறிக்கையில் கூறியுள்ளது

Tags :