விமானத்தில் இருந்து கழன்று விழுந்த டயர்...
போயிங் 787 ட்ரீம்லைனர் உதிரிபாகங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ராட்சத விமானம் இத்தாலியில் உள்ள டரன்டோவில் இருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் சார்லஸ்டனில் நகருக்கு செல்ல இருந்தது. ட்ரீம்லிஃப்டரின் தரையிறங்கும் கியர் பகுதியில் இருந்த டயர்கள் தரையில் இருந்து சில மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்தது.இதனால் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Tags :



















