ஆட்டோ டிரைவருக்கு ஓணம் பம்பர் முதல் பரிசு 25 கோடி ரூபாய் கிடைத்தது.

கேரளா லாட்டரியின் ஓணம் பம்பர் முதல் பரிசான25 கோடி ரூபாய் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ டிரைவருக்கு கிடைத்துள்ளது. தனது மகன் உண்டியல் சேமிப்பில் இருந்து எடுத்த பணத்தில் வாங்கிய சீட்டுக்கு இந்த பரிசு கிடைத்ததாக சொல்கிறார் அனூப்.
Tags :